الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் மறைமுகமானவற்றின...
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் மறைமுகமானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள் மேலும் அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள், மேலும் நாங்கள் அவர்களுக்கு கொடுத்தவைகளிலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள். الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ