Home
Library
Log In
Sign Up
EN
English
Select Language
TA
Tamil
SI
Sinhala
All
சூரா
அரபு
பாடநெறிகள்
வேகம்
Loading Tabs...
Search by English Title, Arabic Title, or Aya Number.
Library
சூரா
சுருக்கமான தப்ஸீர்
சூரா அந்- நபஃ
1
عَمَّ یَتَسَآءَلُوْنَ
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின...
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? عَمَّ یَتَسَآءَلُوْنَ
ஆயத் 1
ஆயத் 1
2
عَنِ النَّبَاِ الْعَظِیْمِ
மகத்தான அச்செய்தியைப் பற்றி
மகத்தான அச்செய்தியைப் பற்றி عَنِ النَّبَاِ الْعَظِیْمِ
ஆயத் 2
ஆயத் 2
3
الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ
எதைப் பற்றி அவர்கள் கருத்து வேறுபடுகிறார்களோ
எதைப் பற்றி அவர்கள் கருத்து வேறுபடுகிறார்களோ الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ
ஆயத் 3
ஆயத் 3
4
كَلَّا سَیَعْلَمُوْنَ
அவ்வாறல்ல! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்
அவ்வாறல்ல! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள் كَلَّا سَیَعْلَمُوْنَ
ஆயத் 4
ஆயத் 4
5
ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ
பின்னரும் அவ்வாறல்ல! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வ...
பின்னரும் அவ்வாறல்ல! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ
ஆயத் 5
ஆயத் 5
6
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ
ஆயத் 6
ஆயத் 6
7
وَّالْجِبَالَ اَوْتَادًا
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? وَّالْجِبَالَ اَوْتَادًا
ஆயத் 7
ஆயத் 7
8
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம் وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا
ஆயத் 8
ஆயத் 8
9
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம...
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம் وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
ஆயத் 9
ஆயத் 9
10
وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا
மேலும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்
மேலும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம் وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا
ஆயத் 10
ஆயத் 10
11
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
மேலும், பகலை வாழ்வாதாரமாக ஆக்கினோம்.
மேலும், பகலை வாழ்வாதாரமாக ஆக்கினோம். وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
ஆயத் 11
ஆயத் 11
12
وَّبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம் وَّبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
ஆயத் 12
ஆயத் 12
13
وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا
மேலும், ஒளிவீசும் விளக்கை அமைத்தோம்
மேலும், ஒளிவீசும் விளக்கை அமைத்தோம் وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا
ஆயத் 13
ஆயத் 13
14
وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا
மேலும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இற...
மேலும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம். وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا
ஆயத் 14
ஆயத் 14
15
لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெ...
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا
ஆயத் 15
ஆயத் 15
16
وَّجَنّٰتٍ اَلْفَافًا
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற...
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக) وَّجَنّٰتٍ اَلْفَافًا
ஆயத் 16
ஆயத் 16
17
اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட...
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا
ஆயத் 17
ஆயத் 17
1
எதைப்பற்றி அவர்கள் ஒ..
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
ஆயத் 1
2
மகத்தான அச்செய்தியைப..
மகத்தான அச்செய்தியைப் பற்றி
ஆயத் 2
3
எதைப் பற்றி அவர்கள் ..
எதைப் பற்றி அவர்கள் கருத்து வேறுபடுகிறார்களோ
ஆயத் 3
4
அவ்வாறல்ல! அவர்கள் வ..
அவ்வாறல்ல! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்
ஆயத் 4
5
பின்னரும் அவ்வாறல்ல!..
பின்னரும் அவ்வாறல்ல! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ஆயத் 5
6
நாம் இப்பூமியை விரிப..
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
ஆயத் 6
7
இன்னும், மலைகளை முளை..
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
ஆயத் 7
8
இன்னும் உங்களை ஜோடி ..
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்
ஆயத் 8
9
மேலும், உங்களுடைய தூ..
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்
ஆயத் 9
10
மேலும், இரவை உங்களுக..
மேலும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்
ஆயத் 10
11
மேலும், பகலை வாழ்வாத..
மேலும், பகலை வாழ்வாதாரமாக ஆக்கினோம்.
ஆயத் 11
12
உங்களுக்குமேல் பலமான..
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்
ஆயத் 12
13
மேலும், ஒளிவீசும் வி..
மேலும், ஒளிவீசும் விளக்கை அமைத்தோம்
ஆயத் 13
14
மேலும், கார்மேகங்களி..
மேலும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
ஆயத் 14
15
அதைக் கொண்டு தானியங்..
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக
ஆயத் 15
16
(கிளைகளுடன்) அடர்ந்த..
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக)
ஆயத் 16
17
நிச்சயமாகத் தீர்ப்பு..
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது
ஆயத் 17